Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ | பயணம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பார்த்திபனின் 'பச்சக்குதிர'
தமிழக அரசின் விருதுகள்
இலங்கை மண்ணில் 'மண்'
'பண்டிகை' தொடங்கும் நேரம்
தூத்துக்குடி'யில் ரகுமான்
சுவிட்சர்லாந்தில் தயாராகும் 'ஸ்வீட்'
- கேடிஸ்ரீ|மார்ச் 2006|
Share:
Click Here Enlargeபழம்பெரும் நடிகை வைஜயந்திமாலாவின் மகன் சுசீந்திரா கதாநாயகனாக நடிக்க 'ஸ்வீட்' என்ற பெயரில் படம் ஒன்றை ஸ்ரீலெட்சுமி விஸ்வநாதன் கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

வஞ்சிக்கோட்டை வாலிபன், தேனிலவு உள்பட பல்வேறு தமிழ் மற்றும் இந்தி படங்களில் நாயகியாக நடித்த வைஜயந்திமாலா அன்றைய ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்று விளங்குகிறார்.

சத்யராஜ், அஜீத் இருவரும் இணைந்து நடித்த 'பகைவன்' படத்தில் பணியாற்றிய விஸ்வாஸ் சுந்தர் இயக்கத்தில் உருவாகும் 'ஸ்வீட்' படத்தில் சுசீந்திரா நாயகனாக நடிக்கத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

சுசீந்திராவிற்கு இப்படத்தில் ஜோடியாக மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி நடிக்கவிருக்கிறார். இசையை யுவன் சங்கர்ராஜா கவனிக்கிறார். படப்பிடிப்பு சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருக்கிறது.
கேடிஸ்ரீ
More

பார்த்திபனின் 'பச்சக்குதிர'
தமிழக அரசின் விருதுகள்
இலங்கை மண்ணில் 'மண்'
'பண்டிகை' தொடங்கும் நேரம்
தூத்துக்குடி'யில் ரகுமான்
Share: 




© Copyright 2020 Tamilonline