குதிரைக்கு மட்டுமல்ல கொள்ளு கொள்ளு குருமா
|
|
|
|
தேவையான பொருட்கள் வெள்ளை முழு உளுந்து - 1/2 கிண்ணம் கடலைப்பருப்பு - 1/4 கிண்ணம் கொள்ளு - 1/4 கிண்ணம் கறிவேப்பிலை - 8 கருப்பு எள்ளு - 1/2 மேசைக்கரண்டி வெள்ளை எள்ளு - 1/2 மேசைக்கரண்டி சிவப்பு மிளகாய் - 10 பெருங்காயத் தூள் - 1 மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: வாணலியைச் சிறிது சூடாக்கவும். பின்பு அடுப்பைக் குறைத்துவிட்டு மிதமான நெருப்பில் உப்புத் தவிர்த்து மற்ற எல்லா பொருட்களையும் எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுக்கவும். சூடு ஆறியபின் உப்புச் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு கொரகொரப்பாக மிக்ஸியில் அரைக்கவும். பொடியில் எண்ணெய் விட்டு இட்லி, தோசையுடன் சாப்பிடலாம். வாசனையும் சுவையும் சூப்பர் போங்க. |
|
நித்யா பாலாஜி, பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி |
|
|
More
குதிரைக்கு மட்டுமல்ல கொள்ளு கொள்ளு குருமா
|
|
|
|
|
|
|