சிகாகோவில் இந்துஸ்தானி இசை இலங்கைத் தமிழருக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி
|
|
நாட்யாவின் 'மற்றொன்றைச் சந்தித்தல்' |
|
- |ஜூலை 2010| |
|
|
|
|
|
2010 ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 1 வரை நாட்யா நடன அமைப்புடன் (Natya Dance Theater) மார்டைன் டான்ஸ் தியேடர் (Mordine Dance Theater) இணைந்து மற்றொன்றைச் சந்தித்தல் (Encountering the Other) என்ற மாறுபட்ட கூட்டு நடனம் ஒன்றை வழங்கும். பிரபல நடன அமைப்பாளர்களான ஷர்லி மார்டைன் மற்றும் ஹேமா ராஜகோபாலன் ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சியில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப் பட்டுள்ளது.
இந்தியப் பாரம்பரிய நடனமும் மேற்கத்திய சமகால நடனமும் சந்திக்கும் இந்த நிகழ்வில் இரண்டு கலாசார வளங்களின் பரிமாணங்களும் காணக் கிடைக்கும்.
நிகழ்ச்சி: Encountering the Other, a distinct collaborative dance performance இடம்: Chicago DCA’s Storefront Theater at 66 E. Randolph Street. நாள்: ஜூலை 29 முதல் 31 வரை, மாலை 7:30 மணி, ஆகஸ்ட் 1, மதியம் 3:00 மணி நுழைவுச்சீட்டு: பொதுமக்களுக்கு - $18 (முன்கூட்டி வாங்கினால்); $20 (நிகழ்வின்போது); முதியோர், மாணவர்கள்: $15 சீட்டுகள் வாங்க: தொலைபேசி - 312.742.8497; இணையத்தில் வாங்க: www.dcatheater.org |
|
செய்திக் குறிப்பிலிருந்து |
|
|
More
சிகாகோவில் இந்துஸ்தானி இசை இலங்கைத் தமிழருக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி
|
|
|
|
|
|
|