Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
விறுவிறுப்பான பத்திய உணவு
பருப்புத் துவையல்
சீரக ரசம்
வாழைப்பழப் பச்சடி
- வர்தினி நாராயணன்|ஜூன் 2010|
Share:
தேவையான பொருட்கள்
புளிக்காத, கடைந்த தயிர் - 2 கிண்ணம்
பச்சை மிளகாய் (நறுக்கியது) - 2
இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
வாழைப்பழம் - துண்டுகளாக நறுக்கியது - 2 கிண்ணம்
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - சிறிதளவு
நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு
நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
கடைந்த தயிரில் தாளித்த பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத் தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். பரிமாறும் முன்பு நறுக்கிய வாழைப்பழத் துண்டுகள், கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். புளிப்பும், காரமும் இனிப்பும் கலந்து சுவை மிகப் பிரமாதமாக இருக்கும். வாழைப்பழப் பச்சடியை மிளகுக் குழம்புடன் சேர்த்துச் சாப்பிட, ஆஹா! சொர்க்கம்தான் போங்கள்.

வர்தினி நாராயணன்,
கூப்பர்டினோ, கலிஃபோர்னியா
More

விறுவிறுப்பான பத்திய உணவு
பருப்புத் துவையல்
சீரக ரசம்
Share: 




© Copyright 2020 Tamilonline