புத்தக மழை 'நிருத்யோல்லாஸா' பரதத்தின் பாதையில் இருபது வருடப் பயணம் தெரியுமா?: 'வாழையடி வாழை' ஓவியக் காட்சி தெரியுமா?: கவிஞர் புவியரசுக்கு சாகித்ய அகாதமி விருது தெரியுமா?: ஆன்லைனில் நகை வாங்க தெரியுமா?: கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தின் தமிழ்க் கல்வி இணைத் திட்டம் தெரியுமா?: சான் ஹோசேயில் துர்கா லக்ஷ்மி சரஸ்வதி கோவில் தெரியுமா?: வீரத் துறவியின் வேகச் சொற்கள்
|
|
தெரியுமா?: சிலிக்கன் வேல்லியில் The Global School of Silicon Valley |
|
- |ஜனவரி 2010| |
|
|
|
|
ஆசியாவில் மிகப் பிரபலமான தி குளோபல் இண்டியன் இன்டர்நேஷனல் ஸ்கூல் நெட்வர்க் (GIIS) மற்றும் தி குளோபல் இண்டியன் ஃபௌண்டேஷன் ஆகியவை இணைந்து அமெரிக்காவில் முதன்முதலாக The Global School of Silicon Valley பள்ளியை சான் ஹோசேவில் தொடங்கவுள்ளன. 2010 செப்டம்பர் மாதத்திலிருந்து இப்பள்ளி இயங்கும். தற்போது இந்தியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், வியட்நாம் ஆகிய இடங்களில் அளித்து வரும் பன்னாட்டுக் கல்வி இங்கும் வழங்கப்படும். தனது கல்வித் தரத்துக்காக 'ஆசியா பசிஃபிக் குவாலிடி அவார்ட்' உட்படப் பல அங்கீகாரங்களைப் பெற்றுள்ள இதன் கல்வித் திட்டம் 'the Malcolm Baldrige excellence model' என்பதை முன்மாதிரியாகக் கொண்டிருக்கும்.
பெற்றோர் மற்றும் வருநாள் மாணவருக்கான தகவலறிதல் கூட்டம் ஜனவரி 23, 2010 அன்று காலை 10:00 மணிக்கு மௌண்டன்வியூவில் உள்ள கணினி வரலாற்று அருங்காட்சியகத்தில் (Computer History Museum) நடைபெறும். இதற்கு உங்கள் இடத்தைப் பதிவு செய்துகொள்ள: 1-888-558-8828 என்ற எண்ணை அல்லது MyGlobalSchool.org இணைய தளத்தை அணுகவும்.
பள்ளியின் முகவரி: Global School of Silicon Valley, Admissions Office: 16615, Lark Avenue, 02-02 Los Gatos, CA 95032.
தொலைபேசி: 408-358-4773 தொலைநகல்: 408-358-4774 மின்னஞ்சல்: admissions@us.myglobalschool.org |
|
செய்திக் குறிப்பிலிருந்து |
|
|
More