துணுக்கு: தென்கச்சியார் சொன்ன கதை துணுக்கு: ராஜாஜிக்கி கல்யாணம் துணுக்கு தெரியுமா?: சமைக்காமலே சோறு! தெரியுமா?: சான் ஃபிரான்சிஸ்கோ திரைப்பட விழாவில் தென்றல் தெரியுமா?: திருநங்கையரின் மென்மை இட்டலிக் கடை தெரியுமா?: இரு சகோதரர்களின் கலைப்பயணம் தெரியுமா?: தமிழருக்கு நோபெல் பரிசு தெரியுமா?: டாக்டர் பிந்தேஸ்வருக்கு ஸ்டாக்ஹோம் வாட்டர் பரிசு தெரியுமா?: நான் அவனல்ல! தெரியுமா?: பேரா. ஜார்ஜ் ஹார்ட்டுக்கு குறள்பீட விருது மொக்கைக் கேள்வி டொக்கு பதில்
|
|
|
|
"கூரையில விரிசல். ராத்திரி பெஞ்ச மழையில கட்டிலெல்லாம் நனைஞ்சு போச்சு"
"உன் 'காட்'டில மழைன்னு சொல்லு!" நூரணி சிவராம், டிராய், மிச்சிகன்
*****
பொடியன்: "அப்பா, இன்னைக்கு நான் செய்யாத தப்புக்கு என்னை டீச்சர் திட்டினாங்கப்பா"
அப்பா: "அடப் பாவமே! என்ன அது?"
பொடியன்: "நான் ஹோம்வொர்க் செய்யலை...." ஸ்ரீ
*****
தாத்தா: டேய் சுப்பு, ஒரு நிமிஷம் வா இங்கே.
சுப்பு: அவசரமா அப்பாயிண்ட்மெண்டுக்கு போய்ட்டிருக்கேன், அப்புறம் வரேன்.
தாத்தா: பொடிப்பயலே, உனக்கு என்னடா அப்பாயிண்ட்மெண்ட்?
சுப்பு: அப்பாவுக்கு ஆயிண்ட்மெண்ட் வாங்கப் போறேன்னு சொன்னேன் தாத்தா, கால்ல சுளுக்காம். நூரணி சிவராம், டிராய், மிச்சிகன்
*****
"இது என்ன, வீடு பூரா ஒய்ன் பாட்டிலா இருக்கு!"
"இது 'குடி' இருந்த வீடுங்க..." |
|
நூரணி சிவராம், டிராய், மிச்சிகன். |
|
|
More