Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
எங்கள் வீட்டில்
நவராத்திரி
எங்கள் வீட்டில்
- |நவம்பர் 2009|
Share:
நீங்களும் நிறையப் படம் எடுக்கிறீர்கள். வளரும் குழந்தை, செல்ல நாய், அன்பான பெற்றோர்கள், நண்பர்கள், வீட்டு விழாக்கள், உல்லாசப் பயணம் என்று எடுத்தபடியேதான் இருக்கிறீர்கள். ஏன் சாப்பிடுவது, தோட்டத்தில் நடப்பது போன்ற அன்றாடச் செயல்களை எடுத்ததாகக் கூட இருக்கலாம். அவற்றில் மிக நன்றாக இருப்பதாக நீங்கள் நினைப்பதை எங்களுக்கு அனுப்புங்கள். எப்போது எடுத்தீர்கள் என்பதைப் பற்றி ஓரிரு வாக்கியம் எழுதுங்கள். மறக்காமல் உங்கள் பெயர், முகவரி எழுதுங்கள். தவறாமல் 'In my home...' என்பதை உங்கள் மின்னஞ்சலின் பொருளாக எழுதுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி: thendral@tamilonline.com

வருங்காலத்தில் அமெரிக்காவில் தமிழர் வாழ்க்கையைக் குறித்த ஒரு முக்கிய ஆவணமாக அது மாறலாம். தென்றலில் சரித்திரம் பதியுங்கள்.

"சாரி, இந்த பொம்மையை மட்டும் கேக்காதீங்க ப்ளீஸ்" : அனகா பரத்வாஜ், ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா


"வெண்ணெயா, நானா? பாக்கவே இல்லையே!" : அர்ஜுன் தமிழ்ச்செல்வன், ப்ளசன்டன், கலிஃபோர்னியா


"ஆஹா! இந்த வளையல் ரொம்ப அழகா இருக்கே!" : ஜமுனா மகேந்திரன், லூயிஸ்வில், கென்டகி


"வாங்க, தீபாராதனை நேரம்தான்" மங்களப்ரியா, ஹரிஷ் ஜெய்சங்கர்; லிவோனியா, மிச்சிகன்
More

நவராத்திரி
Share: 




© Copyright 2020 Tamilonline