'பொன்னியின் செல்வன்' நாடகம்: ஒரு முன்னோட்டம் சுவாமி பரமஹம்ச நித்யானந்தர் அமெரிக்க விஜயம் சான் டியேகோ தமிழ்ச் சங்கம் தீபாவளிக் கொண்டாட்டம் நிருத்யகல்யா டான்ஸ் கம்பெனி வழங்கும் Bellz 'n' Beats விரிகுடாப் பகுதியில் 'சூழல் தினம்' 'பெப்பரப்பே' வழங்கும் நாடகமாலை சிகாகோ லெமான்ட் இந்து ஆலயத்தில் 'தங்க முருகன் விழா'
|
|
கதிரி கோபால்நாத் இசை விருந்து |
|
- உமா சூரி|அக்டோபர் 2009| |
|
|
|
|
நவம்பர் 6, 2009 அன்று டாக்டர் கதிரி கோபால்நாத் அவர்களின் சாக்ஸஃபோன் இசைநிகழ்ச்சி விஸ்கான்சின், பெவாங்கி சாலையில் அமைந்துள்ள விஸ்கான்சின் ஹிந்து ஆலயத்தில் நடைபெற உள்ளது.
பத்மஸ்ரீ கதிரி கோபால்நாத் அவர்கள் மேற்கத்திய வாத்தியமான சாக்ஸஃபோனில் கர்நாடக சங்கீதம் வாசிப்பதில் முன்னோடி. இளவயதில் தன் தந்தை ஸ்ரீ தனியப்பாவிடம் நாதஸ்வரம் பயின்ற அவர், மைசூர் அரண்மனையில் நடைபெற்ற பாண்டு வாத்தியக் கச்சேரியைக் கேட்டு சாக்ஸபோன் வாசிப்பத்தில் ஆர்வம் கொண்டார். கலாநிகேதன் கோபால கிருஷ்ண அய்யரிடம் கர்நாடக சங்கீதம் பயின்றார். தற்போது கர்நாடக இசையுலகின் உச்சத்தில் இருக்கும் இவர் தனது குழுவினருடன் அமெரிக்காவில் கச்சேரிகள் நிகழ்த்த உள்ளார். அவருடன் கன்யாகுமரி (வயலின்), ஹரிகுமார் (மிருதங்கம்) ஆகியோர் இணைந்து வாசிக்க உள்ளனர். |
|
உமா சூரி, மில்வாக்கி, விஸ்கான்சின் |
|
|
More