துப்புரவுத் தொழிலாளி காந்தி குமரி பின் வாங்கியது ஏன்? பால் கசக்கிறதோ தனி வாசிப்பு! டைகருக்கு எத்தனை கட்டை? மேலே படி "எண்ணிப் பாத்து சொல்லு" கோவையில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு டாக்டர். மஹாதேவனுக்கு மக்ஆர்தர் 'மேதை' நிதி டாக்டர் நா. கணேசனுக்கு மரபுச் செல்வர் விருது ஐஃபோனில் ஆடு-புலி ஆட்டம் 7-வது சான்ஃபிரான்சிஸ்கோ பன்னாட்டுத் தெற்காசியத் திரைப்பட விழா
|
|
மிசௌரி தமிழ்ப் பள்ளியின் 2009ம் ஆண்டுக்கான வகுப்புகள் |
|
- |அக்டோபர் 2009| |
|
|
|
மிசௌரி தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ்ப் பள்ளி, டேனியல் பூன் பகுதியில் 2009-10 கல்வியாண்டுக்கான வகுப்புகள் செப்டம்பர் 19 அன்றும், செயின்ட் சார்லஸ் கவுன்டி மிடண்டோர்ஃப் நூலகப் பகுதி வகுப்புகள் செப்டம்பர் 26 அன்றும் தொடங்க உள்ளன.
டேனியல் பூன் நூலகப் பகுதியில் வகுப்புகளுக்கான கால அட்டவணை: செப். 19, அக். 03, அக். 17, நவ. 07, நவ. 21, டிச. 05, டிச. 19.
முதல் வகுப்பு நாளன்று பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடைபெறும். புதிய, மெருகேற்றப்பட்ட 'தமிழ் இணையப் பல்கலைக்கழக' (TVU) பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. தமிழில் பல்லூடக வகுப்புகள் உண்டு. இணையப் பல்கலையின் 6ஆம் நிலைத் தேர்வுக்கு இணையான வகுப்புகள் நமது பள்ளியில் வழங்கப்படுகின்றன. ஓர் ஆண்டுக்கான கல்விக்கட்டணம் 50 டாலர்.
இதைத் தவிர, தமிழ் இளங்கலைப் பட்டப்படிப்பு (BA-Tamil) வகுப்புகள் தொடங்கவும் திட்டம் உள்ளது. இதில் சேர விருப்பம் உள்ளோர் எம்மை அணுகவும்.
நமது பள்ளி ஓர் தன்னார்வ அமைப்பென்பதால், மேலும் தொண்டர்கள் தேவைப்படுகின்றனர். ஆசிரியர், ஆசிரியர்-உதவியாளர், ஆசிரியர்-ஒருங்கிணைப்பாளர், வலைதள ஒருங்கிணைப்பாளர் என்று பல பணிகள் காத்திருக்கின்றன.
செயின்ட் சார்லஸ் பள்ளியின் கால அட்டவணை நூலகத்தில் இடம் கிடைப்பதைப் பொறுத்து உள்ளது. அதுகுறித்த தகவலுக்கு: venkat_nk@yahoo.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். |
|
மேலும் அறிய விரும்பினால் தொடர்புகொள்ள:
N. மதியழகன் - mathymathialagan@yahoo.com பொற்செழியன் ராமசாமி - porchezhian@hotmail.com பிரபாகரன் செல்லதுரை - prabhakaran68@yahoo.com கனிக்கண்ணன் - kanikkannan@hotmail.com பலராமன் பகவன்தாஸ் - doss_balaraman@hotmail.com
மிசௌரி தமிழ்ப் பள்ளி நிர்வாகம் |
|
|
More