Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2006 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பாவனாவைத் தேடி வரும் வாய்ப்புகள்
'ரன்வே'யில் பிரசாந்த்
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 'அரண்'
ஒப்பனை இல்லாமல் ஜோதிகா
தமிழ்த் திரைப்படத்தில் மலையாள மது
விழியில்லாவிட்டாலும்...
- கேடிஸ்ரீ|மே 2006|
Share:
Click Here Enlarge'முதல் முதலாய்..' என்கிற படத்திற்காக ஐந்து பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் கோமகன் என்ற இளைஞர். இவருக்குக் கண்பார்வை கிடையாது! கோமகன் எம்.ஏ. பட்டதாரி. சேரன் இயக்கத்தில் வெளிவந்த 'ஆட்டோ கிராப்' படத்தில் பாடிய கோமகன், ''2002-ல் திரைப்பட இயக்குநர் சேரன் தனது ஆட்டோகிராப் படத்தில் பாடச்செய்து வெளி உலகுக்கு என்னையும் என் குழுவையும் அடையாளம் காட்டினார். அப்பாடலுக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்ததன் மூலம் எங்கள் குழுவுக்கு அங்கீகாரம் கிடைத்தது'' என்று நினைவுகூர்கிறார். படத்தை இயக்குகிறார் பெஞ்சமின். கோமகன் இசையமைக்கும் பாடல்களை இயற்றியவர் கவிஞர் கவிமுகில். இதன் ஐந்து பாடல்களை கார்த்திக், ஹரிச்சரண், கிரேஸ் கருணாஸ், கோமகன் குழுவினர் மற்றும் அனுராதா ஸ்ரீராம், டிப்பு ஆகியோர் பாடியுள்ளனர்.
கேடிஸ்ரீ
More

பாவனாவைத் தேடி வரும் வாய்ப்புகள்
'ரன்வே'யில் பிரசாந்த்
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 'அரண்'
ஒப்பனை இல்லாமல் ஜோதிகா
தமிழ்த் திரைப்படத்தில் மலையாள மது
Share: 




© Copyright 2020 Tamilonline