Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
அட்லாண்டாவில் நிகிஜிஷி முப்பெரும் விழா
மிசௌரி தமிழ்ச் சங்கம்: சிறாருக்குப் போர்வை வழங்கிய இளைஞரணி
லெமாண்ட் ஹிந்து ஆலயம் தைப்பூசத் திருவிழா
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் பொங்கல், புத்தாண்டு விழா
மலிபு கோவில் தியாகராஜ ஆராதனை
பாரதி தமிழ்ச் சங்கம் பொங்கல் திருநாள்
மிசௌரி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
- |மார்ச் 2009|
Share:
Click Here Enlargeஜனவரி 15, 2009 அன்று மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா காந்தி மையத்தில் நடந்தது. முந்நூறுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. சங்கத் தலைவி சித்ரா சுப்ரமணியன் வரவேற்றுப் பேசினார். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நிவேதா மதியழகன் மற்றும் ஸ்நேஹா பகவன்தாஸ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர். பல்வேறு ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அ, ஆ பாடல், ஜல்லிக்கட்டுப் பாடல் அருமையாக இருந்தன. 'தஞ்சாவூரு மண்ணெடுத்து' என்ற பாடலுக்கு தமிழ்த் தாயை உருவாக்குவது போல் நடனத்தை அமைந்திருந்தது வெகு சிறப்பு. திரு. கனிக்கண்ணன் தயாரித்த ‘அசத்தப் போவது நாங்க' நிகழ்ச்சியைப் பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர். 'நலமாய் வாழ அளவாய்ச் சாப்பிடணும்' நிகழ்ச்சியும், Jay Leno - David Letterman உரையாடலும் சிறப்பாக இருந்தது. இறுதி நிகழ்ச்சியாக இடம்பெற்ற பொற்செழியன் அவர்கள் இயக்கிய ‘நிகழ்காலக் கூத்து' அனைவரையும் கவர்ந்தது. ராஜ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
தாஸ் பலராமன்
More

அட்லாண்டாவில் நிகிஜிஷி முப்பெரும் விழா
மிசௌரி தமிழ்ச் சங்கம்: சிறாருக்குப் போர்வை வழங்கிய இளைஞரணி
லெமாண்ட் ஹிந்து ஆலயம் தைப்பூசத் திருவிழா
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் பொங்கல், புத்தாண்டு விழா
மலிபு கோவில் தியாகராஜ ஆராதனை
பாரதி தமிழ்ச் சங்கம் பொங்கல் திருநாள்
Share: 




© Copyright 2020 Tamilonline