|
மாயச்சதுரம் |
|
- |மார்ச் 2009| |
|
|
|
இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நீங்கள் நிரப்ப வேண்டும்.
நிபந்தனைகள் 1. இந்தச் சதுரத்தில் 2 முதல் 32 வரையிலுள்ள இரட்டைப்படை எண்களை மட்டும் பயன் படுத்தி, கூட்டுத்தொகை 68 வருமாறு அமைக்க வேண்டும்.
2. ஒரு எண்ணை ஒருமுறை மட்டுமே பயன் படுத்த வேண்டும்.
3. மேலிருந்து கீழாக, குறுக்கு நெடுக்காக, இடவலமாக என எப்படிக் கூட்டினாலும் 68 கூட்டுத் தொகையாக வரவேண்டும்.
முயற்சி செய்யுங்களேன் பார்ப்போம்! |
|
விடைகள்
அரவிந்த் |
|
|
|
|
|
|
|