பரோட்டா செய்து தரட்டா? கடலைப்பருப்பு பராத்தா வெந்தயக்கீரை மேத்தி பராத்தா புதினா பராத்தா வாசகர் கைவண்ணம்: சுரைக்காய் கோஃப்தா வாசகர் கைவண்ணம்: செட்டி நாட்டு வத்தல் குழம்பு
|
|
|
|
தேவையான பொருட்கள் துருவிய பனீர் - 1 கிண்ணம் கோதுமை மாவு - 2 கிண்ணம் வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கப் இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா - 1 தேக்கரண்டி நெய் (அ) வெண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை துருவிய பனீருடன் மிளகாய், கரம் மசாலாப்பொடி, மிளகாய்த்தூள், வெங்காயம், கொத்துமல்லி, நறுக்கிய இஞ்சி, உப்பு எல்லாம் சேர்த்து பூரணம் போல் செய்து கொள்ளவும். இதைப் பயன்படுத்திப் பராத்தா செய்யவும். |
|
தங்கம் ராமசாமி |
|
|
More
பரோட்டா செய்து தரட்டா? கடலைப்பருப்பு பராத்தா வெந்தயக்கீரை மேத்தி பராத்தா புதினா பராத்தா வாசகர் கைவண்ணம்: சுரைக்காய் கோஃப்தா வாசகர் கைவண்ணம்: செட்டி நாட்டு வத்தல் குழம்பு
|
|
|
|
|
|
|