பரோட்டா செய்து தரட்டா? பனீர் பராத்தா வெந்தயக்கீரை மேத்தி பராத்தா புதினா பராத்தா வாசகர் கைவண்ணம்: சுரைக்காய் கோஃப்தா வாசகர் கைவண்ணம்: செட்டி நாட்டு வத்தல் குழம்பு
|
|
|
|
தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 3 கிண்ணம் கடலைப்பருப்பு - 1 1/2 கிண்ணம் கொத்துமல்லி (பொடியாக நறுக்கியது) - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 2 தேக்கரண்டி வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 2 தேக்கரண்டி இஞ்சி (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு மசாலா பொடி - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப நெய் - தேவைக்கேற்ப
செய்முறை கடலைப்பருப்பை குழைவாக வேகவிட்டு, உப்புப் போட்டுக் கரண்டியால் மசித்து மிளகாய், மசாலாப்பொடி, வெங்காயம், கொத்துமல்லி, நறுக்கிய இஞ்சி எல்லாம் சேர்த்து பூரணம் போல் செய்து கொள்ளவும். இந்தப் பூரணத்தைப் பயன்படுத்தி மேலே காலிப்ளவர் பராத்தாவில் கூறியபடி பராத்தா செய்துகொள்ளவும். |
|
தங்கம் ராமசாமி |
|
|
More
பரோட்டா செய்து தரட்டா? பனீர் பராத்தா வெந்தயக்கீரை மேத்தி பராத்தா புதினா பராத்தா வாசகர் கைவண்ணம்: சுரைக்காய் கோஃப்தா வாசகர் கைவண்ணம்: செட்டி நாட்டு வத்தல் குழம்பு
|
|
|
|
|
|
|