மெரீனாவில் கிடைக்காத சுண்டல் வகைகள் பிளாக் ஐடு பீன்ஸ் சுண்டல் ராஜ்மா (கிட்னி பீன்ஸ்) சுண்டல் மொச்சை சுண்டல் காராமணி வெல்லச் சுண்டல் முளைக கட்டிய பயறு சுண்டல் வேர்க்கடலை சுண்டல் வாசகர் கைவண்ணம்: பாதுஷா
|
|
|
|
தேவையான பொருட்கள் மக்காச் சோளம் - 2 கிண்ணம் மிளகாய் வற்றல் - 3 பச்சை மிளகாய் - 3 இஞ்சி - சிறு துண்டு பெருங்காயம் - சிறிதளவு கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம் எலுமிச்சம்பழம் - 1 மூடி எண்ணெய் - தாளிக்க உப்பு - தேவைக்கேற்ப |
|
செய்முறை மக்காச் சோள விதைகளை உப்புப் போட்டு குக்கரில் வேக வைக்கவும். பின் வேகவிட்ட நீரை வடித்து, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை தாளித்து சோளத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி, எலுமிச்சம்பழம் பிழியவும். ஸ்வீட் கார்னாக இருந்தால் காரம் போடாமல் வெறும் சர்க்கரை, தேங்காய் போட்டுச் செய்யவும். கார்ன் உப்புச் சுண்டல் மிகவும் சுவையாக இருக்கும்.
தங்கம் ராமசாமி |
|
|
More