Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
பொது
சரடோகா நகர்மன்ற வேட்பாளர் சூஸி வேதாந்தம் நாக்பால்
வேண்டுகோள்: மணீஷுக்கு உதவுங்கள்
Go4Guru.com - இணையதளத்தில் ஓர் ஆசிரியர்
டாக்டர் ரவி பாலுவின் சென்னை காபி கடை
விஸ்வமய - சி.டி. வெளியீடு
- டாக்டர். ப. நாராயணசாமி|அக்டோபர் 2008|
Share:
Click Here Enlargeதலைசிறந்த கர்நாடக சங்கீத வாக்கேயக்காரர்களில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய 19 ‘நோட்டுஸ்வர சாஹித்ய' பாடல்கள் 'விஸ்மய' சி.டியில் இடம்பெற்றுள்ளன. இவை மேற்கத்திய இசையின் அடிப்படையில் அமைந்தவை. மொத்தம் உருப்படி 39. இவற்றைப் பொதுவாகக் கச்சேரிகளில் யாரும் பாடுவதில்லை.

இந்த சி.டியைத் தயாரித்திருப்பவர் 'கன்னிக்ஸ்' கன்னிகேசுவரன். பாடல்களைச் செம்மையாகப் பாடியிருக்கிறார் குமாரி விதிதா. பின்னணியில் வாசித்திருக்கும் Harp, Penny Whistle போன்ற வெளிநாட்டு வாத்தியங்கள் பாடல்களுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.

'விஸ்மய' என்ற வடமொழிச் சொல்லுக்கு wonder அல்லது அதிசயம் என்று பொருள். சி.டி.யுடன் வரும் 20 பக்க புத்தகத்தில் சாஹித்யங்கள் மிக அழகாகப் பொருளுடன் எழுதப்பட்டுள்ளன.

மேலும் விபரங்களுக்கு: www.kanniks.com
டாக்டர். ப. நாராயணசாமி,
கனடா
More

சரடோகா நகர்மன்ற வேட்பாளர் சூஸி வேதாந்தம் நாக்பால்
வேண்டுகோள்: மணீஷுக்கு உதவுங்கள்
Go4Guru.com - இணையதளத்தில் ஓர் ஆசிரியர்
டாக்டர் ரவி பாலுவின் சென்னை காபி கடை
Share: 




© Copyright 2020 Tamilonline