பரத் நடிக்கும் சேவல் தமிழ் திரையிசை உலகில் 'சோனி நிறுவனம்’ அழகான அம்மாக்கள் ரகுவரன் மரணம் டி. ராஜேந்தரின் 'ஒருதலைக் காதல்' படமாகிறது பசும்பொன் தேவர் வரலாறு மகன் இப்போது மலையூர் மம்பட்டியான் விரிகுடாப் பகுதியில் சுவையான படம் One Way Ticket
|
|
சிறியோருக்காகச் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி |
|
- கேடிஸ்ரீ, அரவிந்த்|ஏப்ரல் 2008| |
|
|
|
|
குழந்தைகளுக்காகக் கனவு காணும் பெற்றோர்கள், உண்மையில் அவர்களது மகிழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உதவுகிறார்களா என்ற கேள்வியை எழுப்பும் படம் தான் இது’ என்று வண்ணத்துப் பூச்சியைப் பற்றிக் கூறுகிறார் அழகப்பன். எனது நாற்பதாண்டு கால வாழ்வில் நான் உற்று நோக்கிய பல குழந்தைகளின் ஏக்கம், ஆசை, அன்பு, வாழ்வியல் பகுதிகளை இதில் பதிவு செய்திருக்கிறேன். ஓரு தாத்தாவுக்கும் பேத்திக்கும் இடையிலான அன்பைச் சொல்லும் படம் தான் இது’ என்கிறார்.
தாத்தாவாக பாலாசிங் நடிக்கிறார். ரேவதி, பேபி ஸ்ரீலஷ்மி ஆகியோரோடு பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மதர் ஆர்ட்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அழகப்பன். இசை ரேஹான். பாடல்கள் பழனிபாரதி, பா.விஜய், சினேகன், தென்றல். ஓளிப்பதிவு பி.எஸ்.தரன்.
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் |
|
- |
|
|
More