Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பரத் நடிக்கும் சேவல்
அழகான அம்மாக்கள்
ரகுவரன் மரணம்
டி. ராஜேந்தரின் 'ஒருதலைக் காதல்'
படமாகிறது பசும்பொன் தேவர் வரலாறு
மகன் இப்போது மலையூர் மம்பட்டியான்
சிறியோருக்காகச் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி
விரிகுடாப் பகுதியில் சுவையான படம் One Way Ticket
தமிழ் திரையிசை உலகில் 'சோனி நிறுவனம்’
- கேடிஸ்ரீ, அரவிந்த்|ஏப்ரல் 2008|
Share:
Click Here Enlargeபிரபல சோனி இசை நிறுவனம் முதல்முறையாகத் தமிழிசை உலகில் காலடி எடுத்து வைக்கிறது கமல்ஹாசனின் 'தசாவதாரம்' படத்தின் மூலமாக. பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் 'தசாவதாரம்' படத்தில் கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடித்திருக்கிறார்.

தசாவதாரம் ஏப்ரல் மாதம் உலகெங்கிலும் திரைக்கு வரவிருக்கிறது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகப் போகிறது. படத்தின் இசையை வெளியிடும் உரிமையை சோனி பிஎம்ஜி நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சோனி பிஎம்ஜி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் சுப்பிரமணியம் கூறுகிறார்: 'தசாவதாரம்' படத்தின் பாடல்களும், அதன் இசையும் இந்திய இசையுலகில் நீண்ட காலத்துக்குப் பேசப்படும். உலகத் தரம் வாய்ந்த சோனி நிறுவனம் அடித்தட்டு மக்கள் வரை சோனி நிறுவனம் இந்த இசையைக் கொண்டு சேர்க்கும்.

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்
-
More

பரத் நடிக்கும் சேவல்
அழகான அம்மாக்கள்
ரகுவரன் மரணம்
டி. ராஜேந்தரின் 'ஒருதலைக் காதல்'
படமாகிறது பசும்பொன் தேவர் வரலாறு
மகன் இப்போது மலையூர் மம்பட்டியான்
சிறியோருக்காகச் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி
விரிகுடாப் பகுதியில் சுவையான படம் One Way Ticket
Share: 




© Copyright 2020 Tamilonline