Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | சிறுகதை | ஜோக்ஸ் | பொது | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | தமிழக அரசியல் | சமயம் | சினிமா சினிமா | முன்னோடி
Tamil Unicode / English Search
பொது
புயலிலே ஒரு தோணி
ஆடி அவிட்டத்திலுதித்த அற்புதர்..... !
ஸ்ரீலஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருளுரை
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்.....
கீதாபென்னெட் பக்கம்
ஒரே நிமிடத்தில் கவுத்திட்டியே!
- |ஆகஸ்டு 2001|
Share:
Click Here Enlargeமுதல் கவர்னர் ஜெனரல் திரு. இராஜாஜி அவர்கள், தனது சிப்பந்தியிடம் 'கிங் ஜார்ஜ்' தலையிட்ட தபால் தலையை கொடுத்து ஒரு மணிலா கவரில் ஒட்டி வரச் சொன்னாராம். அவசரத்தில் சிப்பந்தியும் ராஜாவின் தலை, தலைகீழாக இருக்கும்படி ஒட்டிக் கொண்டு வந்ததைப் பார்த்த இராஜாஜியும், ''ஏம்பா, நீ ரொம் பெரிய ஆள் தான். நாங்க எல்லாரும் இத்தனை வருஷமா போராடியும் கவிழ்க்க முடியாத வெள்ளையரை, நீ ஒரே நிமிடத்தில் கவுத்துட்டியே!'' என சிரித்துக் கொண்டே கூறினாராம்.
-
More

புயலிலே ஒரு தோணி
ஆடி அவிட்டத்திலுதித்த அற்புதர்..... !
ஸ்ரீலஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருளுரை
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்.....
கீதாபென்னெட் பக்கம்
Share: 




© Copyright 2020 Tamilonline