கொழுக்கட்டை தேங்காய்ப் பூரணம் கடலைப் பருப்பு பூரணம் உளுந்துப் பூரணம் - காரம் பால் கொழுக்கட்டை (அல்லது) பாகு கொழுக்கட்டை மைதா அல்வா மைதா மாவு முறுக்கு
|
|
|
தேவையான பொருட்கள் :
எள் - 250 கிராம் வெல்லம் - 250 கிராம் ஏலக்காய் - 2
செய்முறை :
எள்ளை நன்றாக சுத்தம் செய்து வாணலியில் இட்டு வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும்.
வெல்லத்தையும், ஏலக்காயையும் சேர்த்துப் பொடி செய்துக் கொள்ளவும்.
வறுத்த எள்ளை மிக்ஸியிலிட்டுப் பொடியாக்கிக் கொண்டு வெல்லத்துடன் சேர்த்துக் கலந்து கொண்டால் எள் பூரணம் தயார். மிகவும் எளிதாகத் தயாரித்து விடக் கூடிய பூரண வகை இது. |
|
நளாயினி |
|
|
More
கொழுக்கட்டை தேங்காய்ப் பூரணம் கடலைப் பருப்பு பூரணம் உளுந்துப் பூரணம் - காரம் பால் கொழுக்கட்டை (அல்லது) பாகு கொழுக்கட்டை மைதா அல்வா மைதா மாவு முறுக்கு
|
|
|
|
|
|
|