இயல் விருது தமிழுக்கென முயலுனர்: ஜார்ஜ் ஹார்ட் இயல் விருது தமிழுக்கென முயலுனர்: சோ.தர்மன் இயல் விருது தமிழுக்கென முயலுனர்: க்ரியா எஸ்.ராமகிருஷ்னன் தமிழ் பெண்ணின் வாழ்க்கை பற்றி போ பிரான்சன் அட்லாண்டா தமிழ்க் கல்வி மையம் - பட்டமளிப்பு விழா - ஒரு கண்ணோட்டம் தெற்காசியப் பத்திரிகையாளர்கள் மாநாடு சென்னையில் ராஜாரவிவர்மாவின் கண்காட்சி சக்தி தொலைக்காட்சி
|
|
அனு நடராஜனின் பிரிமாண்ட் நகர குழுவிற்கான தேர்தல் பிரசாரம் |
|
- |ஜூலை 2006| |
|
|
|
அனு நடராஜன் கடந்த பதினெட்டு வருடமாக பிரிமாண்ட் நகர குழுவில் பணியாற்றுகிறார்.
அவர், நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் பிரிமாண்ட் நகர குழுவிற்கான பதவித் தேர்தலுக்கு தனது பிரசாரத்தை தொடங்கத் திட்டமிட்டுள்ளார். அடுத்த சில மாதங்கள், இந்திய அமெரிக்க சமூகத்தை தொடர்பு கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.
அவரை anu@webslides.com என்ற மின்னஞ்லில் தொடர்பு கொண்டு மேலும் விபரங்களைப் பெறலாம்.
விபரங்கள் அவருடைய இணைய பக்கங்களில் - anu4fremont.com - இருக்கின்றன. அவருடைய பிரசாரத் திற்கு நிதி அளிக்க விரும்புவோர், தங்களுடைய காசோலையை, |
|
Team Anu: Campaign to elect Anu Natarajan, P.O. Box 2003, Fremont CA 94536 என்ற முகவரிக்கு அனுப்பலாம். அனு அவர்களை, சந்திக்கவும், வாழ்த்துக் களைத் தெரிவிக்கவும், நிதி திரட்டுதல் குறித்தும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். |
|
|
More