இடைவேளைக்குப்பிறகு..... மண்வாசனை கமழும் 'ஈரநிலம்' பார்த்திபனின் ''காஸிப்'' இந்தத் திறமை வீணடிக்கப்பட்டு விட்டதே!
|
|
தன்னம்பிக்கைக்கு உதாரணம் |
|
- யாமினி|ஜூலை 2003| |
|
|
|
'சினிமாவில் யாருடைய பாணியைப் பின்பற்றுகிறீர்கள்?' என்று சிநேகாவிடம் கேட்டால் யாரும் யூகிக்க முடியாத வித்தியாசமான பதிலைச் சொல்கிறார். ''இதே கேள்விக்கு பெரும்பாலான நடிகைகள், சாவித்திரி - பத்மினி - சரோஜா தேவி'... என்று ஏது¡வது ஒரு பெயரைச் சொல்லியிருப்பாங்க. ஆனா, நான் யாரைப் பின்பற்றி நடிக்கிறேங்கறதுல கவனம் செலுத்த மாட்டேன். எனக்குப் பிறகு இந்த சினிமாத்துறைக்கு வரப்போகிற இளம் நடிகைகளிடம் இந்தக் கேள்வியைக் கேட்கும்போது அவங்க, என்னைப் பின்பற்றி நடிக்கிறதா சொல்லணும். அதாவது 'சினிமா நடிப்பில் சிநேகாவைப் பின்பற்றுறோம்'னு அடுத்தடுத்த தலைமுறை நடிகைகள் சொல்லணும். 'அதுக்கு என்ன என்னோட நடிப்பை எந்தெந்த வகைகளில் மெருகூட்ட முடியுமோ அதைத்தான் நான் இப்போ செய்துகிட்டிருக்கேன்' என்கிறார் சிநேகா. அப்பப்பா! அசைக்க முடியாத தன்னம்பிக்கை. சமீபத்தில் வெளியாயிருக்கும் இவர் நடித்த படங்களில் இந்தத் தன்னம்பிக்கையின் செயல்பாடு இந்தத் தன்னம்பிக்கையின் செயல்பாடு அங்கங்கே தெரியத்தான் செய்கிறது. |
|
யாமினி |
|
|
More
இடைவேளைக்குப்பிறகு..... மண்வாசனை கமழும் 'ஈரநிலம்' பார்த்திபனின் ''காஸிப்'' இந்தத் திறமை வீணடிக்கப்பட்டு விட்டதே!
|
|
|
|
|
|
|