அது பிரம்ம கமலம் அல்ல சந்தானலக்ஷ்மி சகோதரிகள் பாடிய பக்திப் பாடல் குறுந்தட்டு
|
|
குழந்தைகளுக்குச் சத்துணவு |
|
- ஆலன் டீக்|செப்டம்பர் 2007| |
|
|
|
கலி·போர்னியாவில் உள்ள ஆலன் டீக் அவரது மனைவி அனிதா டீக் இருவருமாக 'ராணி ராபர்ட்ஸ் மெமோரியல் கார்ப்பரேஷன்' என்ற பெயரில் ஒரு சேவை அமைப்பைத் தொடங்கி 'Babies Need Food' என்ற பெயரில் மாதந்தோறும் சென்னையிலுள்ள 60 ஏழைக் குழந்தைகளுக்குச் சத்துணவு அளிக்கும் பணியைச் செய்து வருகிறார்கள். அனிதா டீகின் தந்தையார் ஜான் ராபர்ட்ஸ் சென்னை தேவாலயத்தில் குருவாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்த உணவு வழங்கலுக்கேற்ற 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை, தான் தொடர்பு கொண்டுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் குருமார் மூலம் தேர்ந்தெடுக்கும் பணியை அவர் செய்கிறார். இந்த அமைப்பு அமெரிக்காவில் வரிவிலக்குப் பெற்ற தன்னார்வ லாபநோக்கற்ற ஒன்றாகும். |
|
ஆலனும் அனிதாவும் தற்போது தமது பணியை அதிகமானோருக்கு விரிவாக்க விரும்புகின்றனர். அதற்கான நிதி தர விரும்புவோர் தொடர்புகொள்ள: www.babiesneedfood.com
ஆலன் டீக் |
|
|
More
அது பிரம்ம கமலம் அல்ல சந்தானலக்ஷ்மி சகோதரிகள் பாடிய பக்திப் பாடல் குறுந்தட்டு
|
|
|
|
|
|
|