கொழுக்கட்டை வகைகள் கடலைப் பருப்புக் கொழுக்கட்டை உளுத்தம் கொழுக்கட்டை எள்ளுக் கொழுக்கட்டை ரவைக் கொழுக்கட்டை கீரைக் கொழுக்கட்டை அம்மணிக் கொழுக்கட்டை வாசகர் கைவண்ணம் பிளம்ஸ் ஊறுகாய்
|
|
பிளம்ஸ் பழ ஜாம் |
|
- |ஆகஸ்டு 2004| |
|
|
|
தேவையான பொருட்கள்
பழுத்த பிளம்ஸ் - 10 சர்க்கரை - 200 கிராம் வெனில்லா எஸ்ஸென்ஸ் - 1 தேக்கரண்டி சிட்ரிக் ஆசிட் - 1 சிட்டிகை |
|
செய்முறை
பழுந்த பிளம்ஸ்களின் விதைகளை நீக்கிவிட்டு பழத்தை நறுக்கிக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பிளம்ஸ் துண்டுகளையும், சர்க்கரையும் ஒன்றாக கலக்கி வதக்கவும். 5 நிமிடத்தில் இவை கூழ் போல் சேர்ந்து வரும்.
அப்போது அடுப்பிலிருந்து இறக்கி சிறிது ஆறியதும், எஸ்ஸென்ஸ் ஒரு சிட்டிகை சிட்ரிக் ஆசிட் போன்றவற்றைக் கலக்கவும்.
ஜாம் ரெடி. சப்பாத்தி, பிரட் ஆகியவைகளுக்குத் தொட்டுக் கொள்ளலாம்.
எஸ்.கமலா சுந்தர் |
|
|
More
கொழுக்கட்டை வகைகள் கடலைப் பருப்புக் கொழுக்கட்டை உளுத்தம் கொழுக்கட்டை எள்ளுக் கொழுக்கட்டை ரவைக் கொழுக்கட்டை கீரைக் கொழுக்கட்டை அம்மணிக் கொழுக்கட்டை வாசகர் கைவண்ணம் பிளம்ஸ் ஊறுகாய்
|
|
|
|
|
|
|