கொழுக்கட்டை வகைகள் கடலைப் பருப்புக் கொழுக்கட்டை உளுத்தம் கொழுக்கட்டை எள்ளுக் கொழுக்கட்டை ரவைக் கொழுக்கட்டை கீரைக் கொழுக்கட்டை அம்மணிக் கொழுக்கட்டை பிளம்ஸ் பழ ஜாம் பிளம்ஸ் ஊறுகாய்
|
|
வாசகர் கைவண்ணம் |
|
- |ஆகஸ்டு 2004| |
|
|
|
பிளம்ஸ் ஜூஸ்
தேவையான பொருட்கள்
பிளம்ஸ் பழம் - 4 பால் - 1 கப் சர்க்கரை - தேவைக்கேற்ப |
|
செய்முறை
முதலில் பழங்களின் விதைகளை நீக்கி விட்டு மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
இதற்கிடையில் பாலை நன்றாகக் காய்ச்சி, கொஞ்சம் ஆறியவுடன் அரைத்து வைத்திருக்கும் பழ மசியலில் கலக்கவும். இதில் உங்களுக்குத் தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்.
வைட்டமின் 'சி' நிரம்பிய இந்தப் பழச்சாறு உடம்பின் உஷ்ணத்தைக் குறைக்கும். உடலில் இரத்தத்தை ஊற செய்யும்.
எஸ்.கமலா சுந்தர் |
|
|
More
கொழுக்கட்டை வகைகள் கடலைப் பருப்புக் கொழுக்கட்டை உளுத்தம் கொழுக்கட்டை எள்ளுக் கொழுக்கட்டை ரவைக் கொழுக்கட்டை கீரைக் கொழுக்கட்டை அம்மணிக் கொழுக்கட்டை பிளம்ஸ் பழ ஜாம் பிளம்ஸ் ஊறுகாய்
|
|
|
|
|
|
|