காய்கறி வறுவல் கோஸ் சாதம் சீரகம் சாதம் வெஜிடபிள் சால்னா அப்பளம் சாதம் நவரத்ன குருமா புதினா புலவு
|
|
காலி·பிளவர் மஞ்சூரியன் |
|
- நளாயினி|ஜூலை 2001| |
|
|
|
தேவையான பொருட்கள்
காலி·பிளவர் - பெரிது 1 மைதாமாவு - 50 கிராம் சோளமாவு - 50 கிராம் உப்பு - தேவையான அளவு மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி இஞ்சி - சிறிய துண்டு பூண்டு - 3 பல் ஆயில் - 250 கிராம் |
|
செய்முறை
காலி·பிளவரை ஓரளவுக்குப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மைதா மாவு, சோளமாவு, மிளகாய்ப்பொடி, உப்பு, இஞ்சி பூண்டு விழுது எல்லாவற்றையும் லேசாகத் தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை விட்டுக் காய்ந்தவுடன் மாவுக் கரைசலில் போட்ட காலி·பிளவரை எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். தீ அதிகம் எரிய விடாமல் பொரித்தெடுக்கவும்.
நளாயினி |
|
|
More
காய்கறி வறுவல் கோஸ் சாதம் சீரகம் சாதம் வெஜிடபிள் சால்னா அப்பளம் சாதம் நவரத்ன குருமா புதினா புலவு
|
|
|
|
|
|
|