ஜூன் ஜூலை - திரைப்பட விமர்சனம் கடல்பூக்கள் - திரைப்பட விமர்சனம் பத்ரி - திரைப்பட விமர்சனம் ஏலேலோ ஐலசா கலைஞரின் வசன மழைகள் திரையுலக வரலாற்றில்......
|
|
சினிமா கற்பித்த பாடம் |
|
- |ஜூன் 2001| |
|
|
|
எவ்வளவுதான் வயதான பின்னாலும் குட்டி பத்மினியாகவே நமக்கெல்லாம் அறிமுக மாகியிருக்கும் பத்மினி படத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். அவருடைய கணவர் பிரபு நேபால் இயக்கும் அந்தப் படத்தின் நாயகியாக அவருடைய மகள் கீர்த்தனா அறிமுகமாகிறார். படத்தின் தலைப்பு 'காதல் சொக்குதே'.
டிவி சீரியல் தயாரிப்பில் இருந்து படத் தயாரிப்பில் இறங்கியிருக்கும் இவர், ''பள்ளிக் கூடத்தில் கற்றதைவிட அதிகமாக சினிமா வில்தான் அதிகமாகக் கற்றுக் கொண்டேன்'' என்கிறார். ''ஏவி.எம். தயாரிப்பில் குழந்தையும் தெய்வமும் படத்தில் நடித்த போது பல மொழிகளிலும் அதைத் தயாரிக்க வேண்டி யிருந்தது. அத்தனை மொழிகளையும் பேச எனக்குப் பயிற்சியளிக்கப்பட்டது. அதுதான் பிற்காலத்தில் இந்தியில் தொலைக்காட்சித் தொடர் தயாரிக்க வழி செய்தது. டிவியில் மூலம் தயாரித்த பணத்தோடு மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறேன்.'' |
|
இரண்டாவது ரவுண்டு? |
|
|
More
ஜூன் ஜூலை - திரைப்பட விமர்சனம் கடல்பூக்கள் - திரைப்பட விமர்சனம் பத்ரி - திரைப்பட விமர்சனம் ஏலேலோ ஐலசா கலைஞரின் வசன மழைகள் திரையுலக வரலாற்றில்......
|
|
|
|
|
|
|