தங்கைகள் என்றும் வாழ்க ! வருக ! எண்பது வயது காதல் கிழவன்? தை மாதத்தில் இரண்டு ‘டும் டும்’ செல்வத்துக்குப் பிடித்த ரோஜா அம்மன் படமெடுப்பதில் ஏவி.எம். நிறுவனம் சாதனை தெனாலி - சினிமா விமர்சனம் பிரியமானவளே - சினிமா விமர்சனம்
|
|
திருட்டு விசிடி யைப் பிடிக்கும் எம்.ஜி.ஆரின் லூட்டி! |
|
- தமிழ்மகன்|டிசம்பர் 2000| |
|
|
|
‘லூட்டி’ படத்தில் திருட்டு வி.சி.டி. காரர்களை வெளுத்து வாங்கியிருக்கிறார் எம்.ஜி.ஆர்....... ஆம். எல்லாம் கிராபிக்ஸ் விந்தைதான். ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் நம்பியாரை எம்.ஜி.ஆர். வெளுத்து வாங்கும் காட்சிகளை அப்படியே, நம்பியாருக்கு பதில் விவேக் ஆக மாற்றியிருக்கிறார்கள்.
‘ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்’ என்று சாட்டையால் விளாச, விவேக் தன் பனியனுக்குள் மறைத்து வைத்திருக்கும் திருட்டு வி.சி.டி. களை எடுத்து வெளியே போடுவதாகக் காட்சி. |
|
சினிமாவில் சரித்திரத்தையே மாற்றிக் காட்ட முடியும் என்று கூறியது இதைத்தானா?
தமிழ்மகன் |
|
|
More