Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2000 Issue
ஆசிரியர் பக்கம் | அமெரிக்க அனுபவம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | சமயம் | சினிமா சினிமா | சிறுகதை | பொது | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
தங்கைகள் என்றும் வாழ்க ! வருக !
எண்பது வயது காதல் கிழவன்?
செல்வத்துக்குப் பிடித்த ரோஜா அம்மன்
படமெடுப்பதில் ஏவி.எம். நிறுவனம் சாதனை
திருட்டு விசிடி யைப் பிடிக்கும் எம்.ஜி.ஆரின் லூட்டி!
தெனாலி - சினிமா விமர்சனம்
பிரியமானவளே - சினிமா விமர்சனம்
தை மாதத்தில் இரண்டு ‘டும் டும்’
- தமிழ்மகன்|டிசம்பர் 2000|
Share:
Click Here Enlargeமணிரத்னத்தின் உதவியாளர் அழகம்பெருமாள் இயக்கும் படத்துக்கு ‘டும் டும்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இவருடைய இயக்கத்தில் விஜய்-சிம்ரன் நடிப்பில் தயாரான ‘உதயா’ படம் கிடப்பில் இருப்பதால் இதன் படப்பிடிப்பு தேவைகளை கமுக்கமாக முடித்துக் கொண்டிருக்கிறார் அழகம்பெருமாள். குற்றாலம், நெல்லை, நாகர்கோவில் பகுதிகளில் 60 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தை மாதம் படம் வெளியாகும். எதை வைத்துப் படத்துக்கு ‘டும் டும்’ என்று பெயர் வைத்தாரோ....படம் ரிலீசானதும் கையோடு கையாக அவருக்கும் ‘டும் டும்’ கொட்டவிருக்கிறார்கள்.
தமிழ்மகன்
More

தங்கைகள் என்றும் வாழ்க ! வருக !
எண்பது வயது காதல் கிழவன்?
செல்வத்துக்குப் பிடித்த ரோஜா அம்மன்
படமெடுப்பதில் ஏவி.எம். நிறுவனம் சாதனை
திருட்டு விசிடி யைப் பிடிக்கும் எம்.ஜி.ஆரின் லூட்டி!
தெனாலி - சினிமா விமர்சனம்
பிரியமானவளே - சினிமா விமர்சனம்
Share: 




© Copyright 2020 Tamilonline