தங்கைகள் என்றும் வாழ்க ! வருக ! தை மாதத்தில் இரண்டு ‘டும் டும்’ செல்வத்துக்குப் பிடித்த ரோஜா அம்மன் படமெடுப்பதில் ஏவி.எம். நிறுவனம் சாதனை திருட்டு விசிடி யைப் பிடிக்கும் எம்.ஜி.ஆரின் லூட்டி! தெனாலி - சினிமா விமர்சனம் பிரியமானவளே - சினிமா விமர்சனம்
|
|
எண்பது வயது காதல் கிழவன்? |
|
- தமிழ்மகன்|டிசம்பர் 2000| |
|
|
|
80 வயதை எட்டிக் கொண்டிருக்கும் ஜெமினி கணேசன் தன் அறுபதாவது ஆண்டு திருமண நாளை பிரம்மாண்டமாகக் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறார். இம்மாதம் 30ந் தேதி சென்னை கலைஞர் அரங்கத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதற்கிடையில் ‘கிருஷ்ணதாசி’ தொலைக்காட்சித் தொடரின் படப்பிடிப்புக்கு வந்த அவருக்கு படக் குழுவினர் வாழ்த்துக் கூறி கெளரவித்திருக்கிறார்கள். ‘’ஒரு முடிவு பண்ணித்தான் எனக்கு இந்த விழா எடுக்கறாங்கன்னு நினைக்கிறேன். இன்னமும் ‘காதல் மன்னன்’ னு இவனைச் சொல்ல வேண்டியதில்லை. வயசாயிப் போச்சுன்னு மக்களுக்குச் சொல்றதுக்குதான், என் பசங்க இப்படி பண்றாங்க’’ என்று கமெண்ட் அடித்துச் சிரித்திருக்கிறார் ஜெமினி. |
|
தமிழ்மகன் |
|
|
More