எண்பது வயது காதல் கிழவன்? தை மாதத்தில் இரண்டு ‘டும் டும்’ செல்வத்துக்குப் பிடித்த ரோஜா அம்மன் படமெடுப்பதில் ஏவி.எம். நிறுவனம் சாதனை திருட்டு விசிடி யைப் பிடிக்கும் எம்.ஜி.ஆரின் லூட்டி! தெனாலி - சினிமா விமர்சனம் பிரியமானவளே - சினிமா விமர்சனம்
|
|
தங்கைகள் என்றும் வாழ்க ! வருக ! |
|
- தமிழ்மகன்|டிசம்பர் 2000| |
|
|
|
நடிகைகளின் சகோதரிகளுக்கு எப்போதுமே சினிமா உலகம் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பளிக்கும். லலிதா -பத்மினி-ராகினி- காலத்திலிருந்தே இதற்கு நல்ல உதாரணங்கள் சொல்ல முடியும். அம்பிகா-ராதா, நக்மா-ஜோதிகா, ஷாலினி-ஷாமிலி வரிசையில் இப்போது சிம்ரனின் தங்கை மோனல் களமிறங்கியிருக்கிறார். கடந்த இரண்டு ஆன்டு பிரயத்தனங்களுக்குப் பிறகு மோனலுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. தங்கையின் வருகையால் அக்கா கடுங்கோபத்தில் இருப்பதாகவும் அந்த மனவருத்தத்தில் தனக்கான திருமண ஏற்பாடுகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டதாகவும் சொல்லப்பட்டது. இது குறித்து சிம்ரனிடம் கேட்டபோது, ‘’நான்சென்ஸ். என் தங்கச்சி இப்ப என்கூட என் வீட்லதான் இருக்கா.... அவ ஏதோ எனக்குத் தெரியாம - எனக்குப் போட்டியா வந்த மாதிரி கதை கட்டறது வேடிக்கையாக இருக்கு’’ என்று மறுக்கிறார்.
ஆனால், கல்யாணத்தைப் பற்றி மட்டும் ஜாக்கிரதையாக வாயே திறக்கவில்லை. |
|
தமிழ்மகன் |
|
|
More