என்னவளே - சினிமா விமர்சனம் லூட்டி - சினிமா விமர்சனம் மனசு - சினிமா விமர்சனம் Cult - திரைப்படம்
|
|
2000 -ம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படங்களைப் பற்றிய சினிமா கண்ணோட்டம் |
|
- |பிப்ரவரி 2001| |
|
|
|
2000-ம் ஆண்டில் அதிகப் படங்களில் நடித்த நடிகர்கள்
- கார்த்திக் (ஐந்து)
- பிரபுதேவா (ஐந்து)
- பிரபு (ஐந்து)
- பார்த்திபன் (நான்கு)
- விஜயகாந்த் (மூன்று)
- அஜீத் (மூன்று)
- விஜய் (மூன்று)
- பிரசாந்த் (மூன்று)
- சத்யராஜ் (மூன்று)
- அர்ஜுன் (மூன்று)
2000-ம் ஆண்டில் அதிகப் படங்களில் நடித்த நடிகைகள்
- கெளசல்யா(எட்டு)
- மீனா (ஆறு)
- ஜோதிகா (ஆறு)
- சிம்ரன் (ஐந்து - டப்பிங் படங்கள் உட்பட)
- ரோஜா (நான்கு)
2000-ம் ஆண்டில் அதிகப் படங்களில் நடித்த காமெடி நடிகர்கள்
- விவேக் (பதினான்கு)
- வடிவேலு (ஏழு)
2000-ம் ஆண்டில் அதிகப் படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்கள்
- தேவா (இருபத்தியிரண்டு)
- எஸ். ஏ. ராஜ்குமார் (பதினைந்து)
- இளையராஜா (ஒன்பது)
2000-ம் ஆண்டில் அதிகப் படங்கள் இயக்கிய இயக்குனர்கள்
- ராமநாராயணன் (நான்கு)
- பி.வாசு (இரண்டு)
- சுந்தர் சி (இரண்டு)
- வசந்த் (இரண்டு)
150 நாள்களுக்கு மேல் ஓடிய படங்கள் 1. வானத்தைப் போல 2. குஷி
100 நாள்களுக்கு மேல் ஓடிய படங்கள் 1. கண்ணுக்குள் நிலவு 2. முகவரி 3. வல்லரசு 4. அலைபாயுதே 5. கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் 6. வெற்றிக்கொடி கட்டு 7. பட்ஜெட் பத்மநாபன் 8. பார்த்தேன் ரசித்தேன் 9. மாயி 10. பாரதி
2000-ஆம் ஆண்டில் அயல்நாட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படங்கள்
- தெனாலி-நியூசிலாந்து
- சபாஷ்-கென்யா
- ரிதம்-நியூசிலாந்து
- அப்பு-தென்னாப்பிரிக்கா
- குஷி-நியூசிலாந்து
- பிரியமானவளே-ஸ்விட்சர்லாந்து
2000-ஆம் ஆண்டில் மறைந்த கலைஞர்கள்
- மாருதிராவ் (ஒளிப்பதிவு)
- ஏ. சண்முகம் (ஒளிப்பதிவு)
- அப்துல்லா (தயாரிப்பு)
- ஜெய்சங்கர் (நடிப்பு)
- ஆர்.என். நாகராஜராவ் (புகைப்பட கலைஞர்)
- என்.என். கண்ணப்பா (நடிகர்)
- டி.ஜி. நிஜலிங்கப்பா (இசையமைப்பாளர்)
- டி.வி. குமுதினி (நடிப்பு)
- சங்கர் (கணேஷ்) (இசை)
- கே. ரமேஷ் (பாடகர்)
- ஆனந்தன் (இசை)
- கோவை செழியன் (தயாரிப்பாளர்)
- சி.கே. சரஸ்வதி (நடிப்பு)
பாளை சண்முகம் (தயாரிப்பு)- ஆர். ராமமூர்த்தி (எடிட்டிங்)
- பகதூர் (நடிப்பு)
- ஜி.ஆர். ஜீவரத்தினம் (நடிகை)
- மணவாளன் (நடிகர்)
- மணி அய்யர் (தயாரிப்பாளர்)
- மதுரை சேதுராமன் (இசை)
- டி.வி. ராமசாமி (நடிகர்)
- விஜி (நடிகை)
|
|
2000 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்ப் படங்கள் 1. அதே மனிதன் 2. அப்பு 3. அலைபாயுதே 4. அவள் பாவம் 5. அன்புடன் 6. அன்னை 7. இளையவன் 8. உயிரிலே கலந்தது 9. உன்னைக் கண் தேடுதே 10. உன்னைக் கொடு என்னைத் தருவேன் 11. உனக்காக மட்டும் 12. என் சகியே 13. என்னம்மா கண்ணு 14. என்னவளே 15. ஏழையின் சிரிப்பில் 16. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் 17. கண்ணன் வருவான் 18. கண்ணுக்குள் நிலவு 19. கண்ணால் பேசவா 20. கண்திறந்து பாரம்மா 21. கந்தா கடம்பா கதிர்வேலா 22. கரிசக்காட்டுப் பூவே 23. கருவேலம்பூக்கள் 24. காக்கைச் சிறகினிலே 25. காதல் ரோஜாவே 26. குட்லக் 27. குபேரன் 28. குரோதம்-2 29. குஷி 30. கூடிவாழ்ந்தால் கோடி நன்மை 31. சந்தித்தவேளை 32. சபாஷ் 33. சிநேகிதியே 34. சிம்மாசனம் 35. சின்னச் சின்ன கண்ணிலே 36. சீனு 37. சுதந்திரம் 38. டபுள்ஸ் 39. தாம்பத்யம் புதிரா புனிதமா? 40. திருநெல்வேலி 41. தெனாலி 42. தை பொறந்தாச்சு 43. நாகலிங்கம் 44. நினைவெல்லாம் நீ 45. நீ எந்தன் வானம் 46. ப்ரியமானவளே 47. பட்ஜெட் பத்மனாபன் 48. பார்த்தேன் ரசித்தேன் 49. பாரதி 50. பாளையத்தம்மன் 51. புரட்சிக்காரன் 52. பெண்ணின் மனதைத் தொட்டு 53. பொட்டு அம்மன் 54. மகளிர்க்காக 55. மல்லி 56. மனசு 57. மனுநீதி 58. மாயி 59. முகவரி 60. ராஜகாளியம்மன் 61. ரிதம் 62. வண்ணத் தமிழ்ப் பாட்டு 63. வல்லரசு 64. வானத்தைப் போல 65. வானவில் 66. வீரநடை 67. வெற்றிக் கொடி கட்டு 68. ஜேம்ஸ் பாண்டு 69. ஹேராம்
இதே ஆண்டில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள் : 96
மொத்தம் : 165
இந்த ஆண்டில் விருது பெற்ற முக்கிய நட்சத்திரங்கள்: ரஜினிகாந்த் : பத்மபூஷன் ஏ.ஆர். ரஹ்மான் : பத்மஸ்ரீ
தேசிய விருது: சிறந்த மாநிலப் படம் : சேது சிறந்த துணை நடிகர் : அதுல் குல்கர்னி (ஹேராம்) சிறந்த பாடலாசிரியர் : வைரமுத்து (சங்கமம்) சிறப்பு ஒலி : மந்ரா (ஹேராம்) சிறந்த உடை : சரிகா கமல்ஹாசன் (ஹேராம்) |
|
|
More
என்னவளே - சினிமா விமர்சனம் லூட்டி - சினிமா விமர்சனம் மனசு - சினிமா விமர்சனம் Cult - திரைப்படம்
|
|
|
|
|
|
|