கடலைபருப்பு போளி பால் போளி பருப்புவடை (ஆமைவடை) வெண்பொங்கல் சர்க்கரை பொங்கல் பொங்கல் குழம்பு மாட்டு பொங்கலுக்கு செய்ய வேண்டியவைகள் (கணு) தேங்காய் சாதம் தயிர்சாதம்
|
|
|
தேவையான பொருட்கள்
ஊளுத்தம் பருப்பு - 1 கிண்ணம் பச்சை மிளகாய் - 5 மிளகு பொடி - 1 டேபிள் ஸ்பூன் பெருங்காயம் - சிறு துண்டு உப்பு - தேவைக்கேற்ப கருவேப்பிலை - 10 எண்ணெய் - தேவைக்கேற்ப |
|
செய்முறை
முதலில் ஊளுத்தம் பருப்பை நன்றாக கழுவி தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த பருப்பில் பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றுடன் சிறிது நீர் சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும். அரைத்த பின் அதில் பெருங்காய பவுடர், மிளகு, கருவேப்பிலை ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
சூடான வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். எலுமிச்சம் பழம் அளவு உளுந்த மாவை எடுத்து உருட்டி கையால் தட்டையாக தட்டிக் கொள்ளவும். சிறிய ஒட்டையை மாவின் நடுவில் செய்து கொள்ளவும்.
பிறகு காய்ந்த எண்ணெய்யில் போட்டு நன்றாக வேக விடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்தவுடன் அதைவெளியில் ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
கடலைபருப்பு போளி பால் போளி பருப்புவடை (ஆமைவடை) வெண்பொங்கல் சர்க்கரை பொங்கல் பொங்கல் குழம்பு மாட்டு பொங்கலுக்கு செய்ய வேண்டியவைகள் (கணு) தேங்காய் சாதம் தயிர்சாதம்
|
|
|
|
|
|
|