ஹெர்கூலிஸ் சுந்தரம் Dialog
|
|
ராஜன் |
|
- ராஜன்|ஆகஸ்டு 2002| |
|
|
|
மணி: என் பெரிய பையன் ரொம்ப பறக்கிறான் ஸார்..
ரமணி: நீங்க கொஞ்சம் பணஒத்தாசை செய்யப்படாதா?
மணி: நீங்க ஒரு பக்கம். அவன் ஒரு பெரிய பைலட்டுங்கணும்.
******
தபால்காரன்: என்னங்க...ஸில்க் போர்ட்ஸ்னு ஊர் பெயர் போட்டிருக்கு... அமெரிக்காங்களா?
சூப்பர்வைசர்: மண்ணாங்கட்டி.. நம்ப பட்டுக்கோட்டைடா
******
போலீஸ்: இவன் பெரிய திருடன். தண்டிக்கணுங்க
ஜட்ஜ்: உனக்கு என்ன தொழில்?
திருடன்: எனக்கு தொழிலே தெய்வம்... திருடுவது என் தொழில்...
ஜட்ஜ்: அவன் தொழில அவன் செய்து இருக்கிறான். தப்பு கிடையாது... விடுதலை
****** |
|
வாத்தியார்: 1ம் 5ம் எவ்வளவுடா?
பையன்: 15 ஸார்.
******
சோமு: ஏண்டா பாவி, என்ன கை கால் எல்லாம் ஒரே கட்டாக இருக்கே...
ராமு: நேற்று ராத்திரி வாயாடினேன். மனைவியின் கைங்கர்யம்...
சோமு: உடனே 911க்கு போன் செய்ய வேண்டியதுதானே...
ராமு: அவளே ஒரு போலீஸ்காரியாச்சே...
******
குடியிருப்பவர்: உங்க வீட்டிலே ரொம்ப எலி நடனம்சார்...
வீட்டுக்காரர்: நீங்க கொடுக்கும் வாடகைக்கு என்ன லலிதா, பத்மினியா ஆடுவா!
ராஜன் |
|
|
More
ஹெர்கூலிஸ் சுந்தரம் Dialog
|
|
|
|
|
|
|