கொழுக்கட்டை பலவிதம் பூரணங்கள் கொழுக்கட்டை உளுந்து வடை அவல் பாயசம் அப்பம் சன்னா சுண்டல் போளி வகைகள் ரவை தேங்காய் போளி சேமியா போளி கடலைப் பருப்பு போளி பால் போளி ஜீரா போளி சர்க்கரைவள்ளிக்கிழங்கு போளி மஸ்கெட் போளி
|
|
|
தேவையான பொருட்கள் பால் பவுடர் - 1 டம்ளர் அல்லது கோவா - 300 கிராம் ஏலக்காய் - 4 மைதா மாவு - 300 கிராம் கேசரி பவுடர் - சிறிது சர்க்கரை - 200 கிராம் நெய் - கொஞ்சம் |
|
செய்முறை
சர்க்கரையை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
பால் பவுடருடன் போட்டு லேசாகப் பால்விட்டுப் பிசைந்து ஏலக்காய் போட்டு பூரணம் செய்து கொள்ளவும்.
கோவா இந்தால் சர்க்கரைப் பொடி சேர்த்து ஏலக்காயுடன் கலந்து பூரணம் செய்து கொள்ளவும்.
மைதாவைச் சிட்டிகை உப்புப் போட்டு சிறிது தண்ணீரும் எண்ணெயும் விட்டுக் கொஞ்சம் கெட்டியாகப் பிசைந்து கொண்ட சிறு எலுமிச்சை அளவு மைதாவை பிளாஸ்டிக் கவரில் வைத்து மூடி மெல்லியதாகத் தட்டி, அடுப்பில் தோசைக் கல்லைப் போட்டு லேசாக எரியவிட்டு போளியைப் போட்டு இருபுறமும் நெய்விட்டு எடுக்க வேண்டும்.
தங்கம் ராமசுவாமி |
|
|
More