கொழுக்கட்டை பலவிதம் பூரணங்கள் கொழுக்கட்டை உளுந்து வடை அவல் பாயசம் அப்பம் சன்னா சுண்டல் போளி வகைகள் ரவை தேங்காய் போளி சேமியா போளி கடலைப் பருப்பு போளி ஜீரா போளி சர்க்கரைவள்ளிக்கிழங்கு போளி பால்பவுடர் போளி மஸ்கெட் போளி
|
|
|
தேவையான பொருட்கள் மைதா மாவு - 1/2 கப் கோதுமை மாவு - 1/2 கப் சர்க்கரை - 2 கப் ஏலக்காய் - 2 பால் - 2 டம்ளர் எண்ணெய் - பொரிக்க பச்சைக் கற்பூரம் - கொஞ்சம் |
|
செய்முறை
இரண்டு மாவையும் தண்ணீர் விட்டுக் கெட்டியாய்ப் பிசைந்து மெல்லிய அப்பளங்களாக இட்டி சரிபாதியை மடித்து, எண்ணெய்யில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டுக் கரைய விட்டு சூடாக இருக்கும் போதே போளிகளை அதில் போட்டு ஒரு நிமிடம் வைத்து எடுத்துத் தாம்பாளத்தில் தனிதனியாக வைக்கவும்.
பாலை சுண்டக் காய்ச்சி ஏலக்காய், பச்சை கற்பூரம் போட்டு போளிகளின் மேல் ஊற்றி வைக்கவும்.
தங்கம் ராமசுவாமி |
|
|
More