Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | நூல் அறிமுகம் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
நீண்ட நெடும் பயணம்...
காதல் கிசுகிசு
‘தூள்’ கிளப்ப வருகிறார்கள்
விருது பெறும் வேடம்
குரல் மாறியதன் பின்னணி
- |நவம்பர் 2002|
Share:
Click Here Enlargeஜோதிகா, சிம்ரன் இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இருவருக்கும் பின்னணி குரல் கொடுப்பவர் ஒருவரே. தனது வளமான குரலாலும், ஏற்றத் தாழ்வுகளை செவ்வனே செய்வதாலும் இவ்விரு நடிகைகளின் பாத்திரங்களுக்கு மெருகேற்றியவர் சபிதா. ஆனால் இந்த இரு கதாநாயகிகள் மீது சபிதாவுக்கு வருத்தம். எந்த ஒரு பேட்டியிலும் இவர்கள் இருவரும் சபிதாவின் பங்கைப் பற்றி பேசியது கிடையாது. ஆனால் நந்திதா தாஸ் விஷயம் வேறு. 'அழகி' படத்தைப் பார்த்துவிட்டு, நந்திதா சபிதாவை தொலைபேசியில் அழைத்து தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தாராம். ஜோதிகா, சிம்ரன் ஆகியோரின் சமீபத்திய வெளியீடுகளில் சபிதா இவர்களுக்குப் பின்னணி குரல் கொடுக்கவில்லை.
-
More

நீண்ட நெடும் பயணம்...
காதல் கிசுகிசு
‘தூள்’ கிளப்ப வருகிறார்கள்
விருது பெறும் வேடம்
Share: 




© Copyright 2020 Tamilonline