தீபாவளி ஸ்பெஷல் தேங்காய் பர்பி பேதா ரவா லட்டு சோமாசி உக்கரை குஞ்சாலட்டு காரம் - தேன் குழல் முள்ளு தேன்குழல் ஓமப்பொடி காராபூந்தி முறுக்கு ரிப்பன் தேன்குழல் (அ) நாடா தேன்குழல் காரா சேவை மிக்ஸர் மைதா சிப்ஸ் தட்டை வெள்ளை அப்பம் தீபாவளி மருந்து ஒக்காரை
|
|
|
தேவையான பொருட்கள் பச்சை அரிசி - 1 கப் அல்லது பச்சை அரிசி மாவு - 1 கப் உளுத்தம் பருப்பு - 1/2 கப் சமையல் எண்ணெய் - 1/2 லிட்டர் புளித்த தயிர் - ஒரு கரண்டி இஞ்சி - சிறிய துண்டு பச்சை மிளகாய் - 2 கருவேப்பிலை, பெருங்காயம் மிளகு, சீரகம் - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு |
|
செய்முறை
அரிசி, உளுந்தை 1 மணிநேரம் ஊறவைத்து, பின் தனித்தனியே நன்கு பந்து போல் அறைக்கவும். பச்சை அரிசி மாவாக இருந்தால் நீர் விட்டு பிசைந்து பின் உளுந்து மாவை சேர்க்கவும்.
காலையில் செய்வதாக இருந்தால் இரவு அரைத்து வைக்கவும். அதில் இஞ்சி, பச்சை மிளகாயை பொடிபொடியாக நறுக்கி கருவேப்பிலையுடன் சேர்க்கவும். மிளகு, சீரகத்தை கரகரப்பாக பொடித்துப் போடவும்.
சிறிது பெருங்காயம் தேவையான உப்புடன் சேர்த்து கலக்கி, புளித்த தயிர் சேர்த்து நன்று காய வைத்துள்ள எண்ணெய்யில் சிறு கரண்டியினால் ஊற்றி நன்கு வெந்ததும் எடுக்கவும்.
வெளியே பொன்நிறமாகவும் உள்ளே பஞ்சு போலவும் உள்ள தீபாவளி பலகாரம் ரெடி.
தேங்காய் சட்னியுடன் பறிமாறலாம்.
விமலா பாலு |
|
|
More