எல்லாம் மகனுக்காக அசத்தலான கதை பிதாமகன் செய்யும் தொழிலே தெய்வம்! வெற்றிக் கொடி கட்டு!
|
![](images/pg-tit-curve.jpg) |
முழுமை அடையும் நேரம்! |
![](images/add.jpg) ![](images/view.jpg) ![](images/refer.jpg) |
- கேடிஸ்ரீ | ஜனவரி 2003 |![]() |
|
|
|
சினேகா கிட்டத்தட்ட அனைத்து இளம் கதாநாயகர்களுடன் நடித்துவிட்டார். சூர்யா, பிரசாந்த், மாதவன், விக்ரம், ஸ்ரீகாந்த், அப்பாஸ் உட்பட. இன்னமும் அஜித் மற்றும் விஜயோடு மட்டும் தான் நடிக்கவில்லை. இப்பொழுது விஜயோடு நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. சத்யா தியேட்டர் குரூப், சென்னை சார்பாக K. பானுபிரசாத் தயாரிக்கும் படம் ஒன்றில் இருவரும் ஜோடி சேர்கிறார்கள். காயத்ரி ஜெயராம், சுஹாசினி, பாண்டியராஜன், ஆர்த்தி ஆகியோரும் நடிக்கின்றனர். விஜய் நடித்த 'நினைத்தேன் வந்தாய்', 'பிரியமானவளே' ஆகிய படங்களை இயக்கிய K. செல்வபாரதி இப்படத்தையும் இயக்குகிறார். இந்த இரண்டு படங்களைப் போலவே இதுவும் தெலுங்குப் படத் தழுவல் தான். |
|
கேடிஸ்ரீ |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
எல்லாம் மகனுக்காக அசத்தலான கதை பிதாமகன் செய்யும் தொழிலே தெய்வம்! வெற்றிக் கொடி கட்டு!
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|