ஜோக்ஸ் ஹியுமர் கிளப்பில் கேட்டவை
|
|
|
ஏம்பா, நான்தான் இந்த பத்திரிகைக்கு ஆயுள் சந்தா கட்டி இருக்கேனே, இப்போ திடீர்னு வருட சந்தா கேட்டா எப்படி?
பின்ன என்ன? நீங்க எழுபது வருடத்துக்கு முன்னாடியே ஆயுள் சந்தா கட்டி இருக்கீங்க! இவ்வளவு வருடம் உயிரோடு இருப்பீங்கன்னு நாங்க கண்டோமா!! சரி பணத்தை எடுங்க?''
******
என் மனைவி சாதுன்னா அப்படி ஒரு சாது!
எப்படி சொல்லறே?
ஆமாம் நான் என்ன சமைச்சாலும் பேசாம அதை சாப்பிடுவா! என்ன புடவை நான் துவைத்துக்கொடுத்தாலும் அதையேதான் கட்டிக்கிடுவா...! |
|
ஹெர்கூலிஸ் சுந்தரம் |
|
|
More
ஜோக்ஸ் ஹியுமர் கிளப்பில் கேட்டவை
|
|
|
|
|
|
|