விடுகதைகள்
  | 
											
											
	  | 
											
												
                                                    
                                                    
                                                        
	                                                        | மேலே உள்ள படத்துடன் தொடர்புடைய ஐந்து வாக்கியங்களை எழுதுங்கள்: | 
	                                                            | 
                                                         
                                                        
	                                                        -  | ஜூன் 2003 |![]()  | 
	                                                         | 
                                                         
                                                        
	                                                        | 
                                                                 
                                                                
                                                                
	                                                         | 
                                                         
                                                     
                                                    
												 | 
                                            
                                            
											
											
												| [உதாரணம்]: மரத்தில் நிறைய பழங்கள் பழுத்திருக்கின்றன. | 
											
											
												| 
 | 
											
											
											
												விடைகள்
  1. மரம் பச்சைப் பசேலென்று செழிப்பாக இருக்கிறது. 2. மரத்தில் ஊஞ்சல் கட்டி, ஒரு சிறுமி விளையாடுகிறாள். 3. மரத்தடியில் ஒரு சிறுமி உறங்குகிறாள். 4. மரத்தைச் சுற்றிச்சுற்றி வந்து ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் விளையாடுகிறார்கள். 5. மரக்கிளையில் ஒரு பறவை நின்று கொண்டிருக்கிறது. | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  விடுகதைகள்
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |