Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
'பிதாமகன்' பேசப்படுமா?
அஜித் பங்கேற்கும் 'பார்முலா த்ரீ'
புனர்ஜென்மம் எடுத்துவரும் தமிழ் சினிமா
'தேக'த்தை எதிர்க்கும் காங்கிரஸ்
வியாபார நோக்கில்...
வீரப்பன் காட்டில் சரத்குமார்?
- கேடிஸ்ரீ|நவம்பர் 2003|
Share:
Click Here Enlargeசரத்குமார் நடிக்க, கோபிசெட்டிப்பாளையம் அருகே தோரணவாயில் என்ற இடத்தில் 'கம்பீரம்' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முதன்முதலாகத் தங்கள் ஊரில் சினிமா படப்பிடிப்பு நடைபெறுவதால் அந்த ஊர் மக்கள் மேளதாளம், தாரை தப்பட்டையுடன் சினிமா படக்குழுவினரை வரவேற்றனர்.

அதுமட்டுமல்லாமல் முதன்முதலாகத் தங்கள் ஊருக்கு நடிக்க வந்துள்ள சரத்குமாருக்கு யானை ஒன்றை அழைத்து வந்து மாலை போட வைத்துள்ளனர்.

படத்தில் சரத் உதவி கமிஷனர் வேடத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு சத்திய மங்கலம் உள்ளிட்ட வீரப்பன் நடமாடும் காடுகளில் நடைபெறுகிறது. வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தித் திரும்ப ஒப்படைத்த இடங்களி¦ல்லாம் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
கேடிஸ்ரீ
More

'பிதாமகன்' பேசப்படுமா?
அஜித் பங்கேற்கும் 'பார்முலா த்ரீ'
புனர்ஜென்மம் எடுத்துவரும் தமிழ் சினிமா
'தேக'த்தை எதிர்க்கும் காங்கிரஸ்
வியாபார நோக்கில்...
Share: 




© Copyright 2020 Tamilonline