Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
வீரப்பன் காட்டில் சரத்குமார்?
அஜித் பங்கேற்கும் 'பார்முலா த்ரீ'
புனர்ஜென்மம் எடுத்துவரும் தமிழ் சினிமா
'தேக'த்தை எதிர்க்கும் காங்கிரஸ்
வியாபார நோக்கில்...
'பிதாமகன்' பேசப்படுமா?
- கேடிஸ்ரீ|நவம்பர் 2003|
Share:
Click Here Enlarge'பிதாமகன்' படம் தணிக்கைக் குழுவினரால் அதிகம் பாராட்டிப் பேசப்பட்டது என்று சினிமா வாட்டாரம் சொல்கிறது. படத்திற்குப் படம் தன்னுடைய 'கெட்டப்பை' மாற்றியமைத்துக் கொள்வதில் விக்ரம் மிகவும் வித்தகர். இந்தப் படத்திலும் அவர் வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார்.

படத்தின் இரண்டாவது கதாநாயகன் சூர்யா. 'காக்க காக்க' வெற்றிக்குப் பிறகு சூர்யா சிறிது தெம்புடன் காணப்படுகிறார். கதையைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார். 'பிதாமகன்' விக்ரம், சூர்யா இருவரையும் முதன்முலாக இணைக்கிறார்.

படத்தின் அனைத்துக் காட்சிகளும் தேனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஒரு காட்சிக்கூட 'ஸ்டியோவில்' படம்பிடிக்கவில்லை என்பது சிறப்பம்சம்.
விக்ரம் சூர்யா கூட்டணி வெற்றிக் கூட்டணியா? விடை வெள்ளித்திரையில்!

கேடிஸ்ரீ
More

வீரப்பன் காட்டில் சரத்குமார்?
அஜித் பங்கேற்கும் 'பார்முலா த்ரீ'
புனர்ஜென்மம் எடுத்துவரும் தமிழ் சினிமா
'தேக'த்தை எதிர்க்கும் காங்கிரஸ்
வியாபார நோக்கில்...
Share: 




© Copyright 2020 Tamilonline