மீண்டும் நதியா... தென்றல் மெல்ல வீசுகிறது! கதைக்காகக் காத்திருக்கும் கோபிகா வர்மா குரங்கிடம் கற்கும் சூர்யா! சா. கந்தசாமியின் கதை தொலைக்காட்சியில் குறும்பட நாயகன் சத்யா சுந்தர்
|
|
கமல்ஹாசனின் வித்தியாசமான வெற்றிவிழா |
|
- கேடிஸ்ரீ|ஏப்ரல் 2004| |
|
|
|
கமல்ஹாசன் என்றால் வித்தியாசம் என்று ஒரு பொருள் உண்டு. அது பொய்க்காமல் 'விருமாண்டி' படத்தின் 50வது நாள் வெற்றிவிழாவை சமீபத்தில் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் வித்தியாசமாகக் கொண்டாடியது.
சமீபத்தில் ராஜ்கமல் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், ஆயிரம் பேருக்கு ஒரு நாள் முழுவதுமான உணவுக்கு தேவைப்படும் 27 வகையான பொருட்களை, பேரடைஸ் ஹோம், விஸ்வநாதன் முதியோர் இல்லம், தரணி இல்லம், சமர்ப்பணா, சத்யநாராயணா சாரிட்டபிள் டிரஸ்ட், நேத்ரோதயா, லிட்டில் டிராப்ஸ், இனிய உதயம், மேரி இல்லம், சுயம்பு ஆகிய ஆதரவற்றோர் அமைப்புகளின் நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் வழங்கினார்.
அப்போது கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த கமல்ஹாசன், ''அரசியல் கடலில் நீந்த அனுபவம் போதாது, எந்த அரசியல் கட்சிக்கும் நான் ஆதரவாகச் செயல்பட மாட்டேன்'' என்று திட்டவட்டமாகச் சொன்னார். |
|
கேடிஸ்ரீ |
|
|
More
மீண்டும் நதியா... தென்றல் மெல்ல வீசுகிறது! கதைக்காகக் காத்திருக்கும் கோபிகா வர்மா குரங்கிடம் கற்கும் சூர்யா! சா. கந்தசாமியின் கதை தொலைக்காட்சியில் குறும்பட நாயகன் சத்யா சுந்தர்
|
|
|
|
|
|
|