Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மீண்டும் நதியா...
தென்றல் மெல்ல வீசுகிறது!
கதைக்காகக் காத்திருக்கும் கோபிகா வர்மா
குரங்கிடம் கற்கும் சூர்யா!
குறும்பட நாயகன் சத்யா சுந்தர்
கமல்ஹாசனின் வித்தியாசமான வெற்றிவிழா
சா. கந்தசாமியின் கதை தொலைக்காட்சியில்
- கேடிஸ்ரீ|ஏப்ரல் 2004|
Share:
Click Here Enlargeதற்காலத் தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவரான 'சாயாவனம்' சா. கந்தசாமியின் 'தக்கையின் மீது நான்கு கண்கள்' என்ற சிறுகதை தொலைக்காட்சித் தொடராக வஸந்த் இயக்கத்தில் வந்துள்ளது.

வயதான தாத்தா பாட்டியுடன் பேரன் வசித்து வருகிறான். தாத்தாவிற்கு குளத்தில் மீன் பிடிப்பது தான் வேலை. ஒரு பெரிய மீன் பல நாட்கள் தூண்டில் போட்டும் தாத்தாவின் தூண்டிலில் சிக்காமல் தாத்தாவிற்கு டிமிக்கி கொடுத்து வருகிறது. அந்த நேரத்தில் தாத்தாவுடன் போட்டியில் இறங்கும் பேரன் தாத்தாவை ஜெயித்து விடுகிறான். இதுதான் இப்படத்தின் மூலக்கதை.
இந்த கதையை எழுதிய ஆண்டுகளில் சா. கந்தசாமியே பெருமளவில் பேசப்பட்டவராக விளங்கினார். அத்தனை கம்பீரமாகவும், ஆழமாகவும் எழுத்தைக் கையாண்டிருந்தார். பார்த்ததும் நம்மையுமறியாமல் படத்தில் கரைந்து விடுகிறோம். மூலக்கதைக்கு விசுவாசமாகவே வஸந்தின் இயக்கம் இருக்கிறது.

கேடிஸ்ரீ
More

மீண்டும் நதியா...
தென்றல் மெல்ல வீசுகிறது!
கதைக்காகக் காத்திருக்கும் கோபிகா வர்மா
குரங்கிடம் கற்கும் சூர்யா!
குறும்பட நாயகன் சத்யா சுந்தர்
கமல்ஹாசனின் வித்தியாசமான வெற்றிவிழா
Share: 




© Copyright 2020 Tamilonline