ரொட்டி (பிரட்) சிற்றுண்டிகள் ரொட்டி பஜ்ஜி தயிர் ரொட்டி ரொட்டி அப்பம் ரொட்டி கட்லட்
|
|
|
தேவையான பொருட்கள்
ரொட்டி - 8 துண்டுகள் சர்க்கரை - 1 கிண்ணம் தேங்காய்த்துருவல் - 3 கிண்ணம் முந்திரிப்பருப்பு - 6 ஏலக்காய் - 5 நெய் - 4 கிண்ணம் பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை உப்பு - 1 சிட்டிகை |
|
செய்முறை
தோசைக்கல்லில் ரொட்டித் துண்டுகளை சிறிது நெய்விட்டு பிரட்டி எடுத்து மிக்சியில் கொஞ்சம் உப்பு போட்டு பொலபொலவென உதிர்த்துக் கொள்ளவும்.
சர்க்கரையைப் பொடியாக அரைத்து அதனுடன் கலந்து, தேங்காய், முந்திரிப் பருப்பு இவற்றைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும். ஏலக்காய், பச்சைக் கற்பூரம் பொடித்துச் சேர்க்கவும்.
சிறிது நெய்யைச் சுடவைத்து ஊற்றிக் கலந்துவிட்டால் ரொட்டிப் புட்டு மிகவும் சுவையாய் இருக்கும்.
தங்கம் ராமசாமி |
|
|
More
ரொட்டி (பிரட்) சிற்றுண்டிகள் ரொட்டி பஜ்ஜி தயிர் ரொட்டி ரொட்டி அப்பம் ரொட்டி கட்லட்
|
|
|
|
|
|
|