தமிழ்நாடு அறக்கட்டளை: அறிந்து கொள்ள வேண்டியவை மலர் வளையம் வேண்டாம், மாணவர்களுக்கு உதவுங்கள் FeTNA தமிழ் விழா: அறிந்து கொள்ள வேண்டியவை
|
|
வேண்டுகோள்: வினய்யைக் காப்பாற்றுங்கள் |
|
- |ஜூன் 2007| |
|
|
|
வினய்க்கு வயது 28. 2005-ல்தான் ராஷ்மியைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது இருப்பது ஹூஸ்டனில் என்றாலும் படித்ததெல்லாம் கலிஃபோர்னியாவில்.
நவம்பர் 2006-ல் அவருக்கு ரத்தப் புற்றுநோய் (Acute Myeloid Leukemia) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மருந்துச் சிகிச்சை கொடுத்து வந்தார்கள். அதனால் பயனில்லை என்று தற்போது மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை (Bone Marrow transplant) மட்டுமே அவரைக் காப்பாற்றும். அதற்கு நீங்கள் உதவலாம்.
ஓர் இந்தியரான வினய்க்கு மற்றோர் இந்தியரின் மஜ்ஜையே மரபணு ரீதியில் ஏற்புடையதாக இருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால், எலும்பு மஜ்ஜைக் கொடையாளிகள் பதிவேட்டில் இந்தியர் கள் அதிகம் பதிந்துகொள்ளவில்லை. |
|
நீங்கள் பதிவு செய்துகொள்வதன் மூலம் உதவமுடியும். மிக எளியதுதான். www.marrow.org/DONOR/index.html என்ற வலைப் பக்கத்தில் National Marrow Donor Program-இன் பதிவேடு உள்ளது. உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள். இதன் மூலம் நீங்கள் வினய்யின் உயிரைக் காப்பாற்றலாம். ஏன், இன்னும் பல சகோதர/சகோதரிகளுக்கும் உதவலாம். |
|
|
More
தமிழ்நாடு அறக்கட்டளை: அறிந்து கொள்ள வேண்டியவை மலர் வளையம் வேண்டாம், மாணவர்களுக்கு உதவுங்கள் FeTNA தமிழ் விழா: அறிந்து கொள்ள வேண்டியவை
|
|
|
|
|
|
|