Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | முன்னோடி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | ஹரிமொழி | பொது
Tamil Unicode / English Search
பொது
தமிழ் இணையக் கலைக்களஞ்சியம்
தமிழ் விக்கி - தூரன் விருது
கோவை விஜயா வாசகர் வட்ட விருது
மாலனுக்கு சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது
கண்ணதாசன் கலை இலக்கிய விருதுகள்
- |ஜூலை 2022|
Share:
கோவை கண்ணதாசன் கழகம் கடந்த 13 வருடங்களாக, ஆண்டுதோறும் கலை, இலக்கிய உலகில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதளித்துச் சிறப்பிக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கு எழுத்தாளர் வண்ணநிலவனும், திரைப்பட இயக்குநர் வி.சி. குகநாதனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விருதுகள் ரூபாய் ஒரு லட்சம் பணமுடிப்பும் பாராட்டுப் பட்டயமும் கொண்டவை. கோவை கண்ணதாசன் கழகத்துடன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் இணைந்து இந்நிகழ்வை வழங்குகிறது.

இதற்கு முன்னர் இவ்விருதை அசோகமித்திரன், வண்ணதாசன், கலாப்ரியா, நாஞ்சில்நாடன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, போகன் சங்கர் போன்றோரும், கலைத்துறையில் பாடலாசிரியர் முத்துலிங்கம், பாடகர்கள் டி.ஆர்.எம். சாவித்திரி, சீர்காழி சிவசிதம்பரம், பதிப்பாளர் பி.ஆர். சங்கரன், கவிஞரின் உதவியாளர் இராம.முத்தையா, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், பாடகர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோரும் பெற்றுள்ளனர்.

More

தமிழ் இணையக் கலைக்களஞ்சியம்
தமிழ் விக்கி - தூரன் விருது
கோவை விஜயா வாசகர் வட்ட விருது
மாலனுக்கு சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது
Share: 




© Copyright 2020 Tamilonline