Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | சிறப்புப்பார்வை | முன்னோடி | அஞ்சலி | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
உருளைக்கிழங்கு வளையம்
பிரெட் அல்வா
- தங்கம் ராமசாமி|நவம்பர் 2019|
Share:
தேவையான பொருட்கள்
சாதாரண வெள்ளை பிரெட் - 8 துண்டு
சர்க்கரை - 1 1/2 கிண்ணம்
பால் - 4 கிண்ணம்
கோதுமைமாவு - 1 மேசைக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 8
ஏலக்காய்ப்பொடி - 1 தேக்கரண்டி
கேசரிப் பவுடர் - சிறிதளவு
நெய் - 1 கிண்ணம்

செய்முறை
பிரெட் துண்டுகளின் ஓரங்களை நறுக்கிவிட்டு, வெள்ளைப் பாகத்தைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஒரு கிண்ணம் பாலை எடுத்துக் கொதிக்கவைத்து, அதில் பிரெட் துண்டுகளை ஊறவைத்து, மசிக்கவும். சர்க்கரையைப் பாகு வைத்து மசித்த பிரெட்டைப் போடவும். மீதிப் பாலை சுண்டக் காய்ச்சி அதில் ஊற்றி, கைவிடாமல் கிளறும்போதே நெய் விடவும். கோதுமை மாவை நெய்யில் வறுத்து அதில் போட்டுக் கிளறி, கேசரி பவுடர் ஏலக்காய்ப் பொடியைப் போடவும். சுருண்டு வரும்போது இறக்கி முந்திரி வறுத்துப் போடவும். இது ஒரு சுவைமிக்க அல்வா. குங்குமப் பூவும் ஊறவிட்டு அல்வா கிளறும்போது போடலாம். சூப்பர் சுவையாக இருக்கும்.
தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி
More

உருளைக்கிழங்கு வளையம்
Share: 




© Copyright 2020 Tamilonline