Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | சமயம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | தமிழக அரசியல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
'அந்நியனைத்' தொடர்ந்து 'மஜா'
இளையராஜா இசையமைப்பில் திருவாசகம்
பிரசாந்த் நடிக்கும் 'தகப்பன் சாமி'
சத்யராஜ் நடிப்பில் 'தேவுடா'
எம்.எஸ்.வி. - வி.சி. குகநாதனை இணைக்கும் 'கைதட்டத்தானா கைகள்'
காதலோடு கலந்து விடு
அர்ஜூன் இயக்கத்தில் 'மதராசி'
- கேடிஸ்ரீ|ஜூலை 2005|
Share:
Click Here Enlargeஅதிரடி நாயகன் அர்ஜூன் 'மதராசி' என்கிற படத்தை இயக்குகிறார். இவரது இயக்கத்தில் உருவாகும் ஏழாவது படம் 'மதராசி'. இவருடன் தெலுங்கு படவுலகின் பிரபல நடிகர் ஜெகபதி பாபு முக்கியமான வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

கஜலா, வேதிகா என்று இரண்டு நாயகிகள் இப்படத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் மனோரமா, விவேக், விமல்ராஜ், வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் மாறன் நடிக்கவிருக்கின்றனர்.

இந்தி திரைப்படப் புகழ் முகேஷ் திவாரி, நிர்மல் பாண்டே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கின்றனர். கே. எஸ். செல்வராஜ் ஒளிப்பதிவு. இசையை இமான் கவனிக்கிறார்.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

'அந்நியனைத்' தொடர்ந்து 'மஜா'
இளையராஜா இசையமைப்பில் திருவாசகம்
பிரசாந்த் நடிக்கும் 'தகப்பன் சாமி'
சத்யராஜ் நடிப்பில் 'தேவுடா'
எம்.எஸ்.வி. - வி.சி. குகநாதனை இணைக்கும் 'கைதட்டத்தானா கைகள்'
காதலோடு கலந்து விடு
Share: 




© Copyright 2020 Tamilonline